சென்னை, மே 1-
சென்னை மாநகராட்சி சார்பில் வார்டுக்கு ஒரு உணவகம் என 200 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்த உணவகங்களில் இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் வார்டுக்கு ஒரு உணவகம் என 200 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்த உணவகங்களில் இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மரக்காணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சித்திரை
முழுநிலவு விழாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி
நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை:
கடந்த 27ம் தேதி அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர்,
துணைத் தலைவர் முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் சையது இக்பால் ஆகியோரை விடுதலை
சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.