
May 31, 2013 03:29 pm
இந்தியாவில் வெயில் தாக்கத்தினாலும் வெப்பக்காற்றினாலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு இந்தியப் மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் சுட்டெரிக்கின்றது.
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, |
![]() |
[ வியாழக்கிழமை, 30 மே 2013, |
![]() |
[ வியாழக்கிழமை, 30 மே 2013, |
![]() |
|
![]()
பிரேசில் நாட்டி கணவன் வீட்டில் இல்லாதபோது கள்ளக்காதலனை வரவழைத்து படுக்கை அறையில் சந்தோஷமாக இருந்தபோது திடீரென திரும்பி வந்த கணவன் இந்த காட்சியை பார்த்து, படுக்கையறையின் வெளிப்புறமாக பூட்டிவிட்டதால், தப்பிக்க வழியின்றி திணறியது கள்ளக்காதல் ஜோடி.
|
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, |
![]() |
பீகாரின் புர்னியா மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியின் கழிவறையிலிருந்து புகை வந்துள்ளது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து பார்த்த போது கருகிய நிலையில் சடலம் கிடந்துள்ளது.
இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில், அவர் இறந்து விட்டார்.
இதன் பின் பொலிசார் விசாரணை நடத்தியதில், இறந்தவர் ரஞ்சித் குமார்(வயது 40) என்ற ஆசிரியர் என்பதும், அவரது கை, கால்களைக் கட்டி அவருடன் வேலை பார்த்த ஆசிரியர்களே, மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்ததும் தெரியவந்தது.
இருப்பினும் ஏன் இப்படி செய்தார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை, தப்பியோடிய சக ஆசிரியர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
.newindianews thanks |
[ புதன்கிழமை, 29 மே 2013, |
![]() |
சக்கரக்கட்டி, சித்து பிளஸ் 2, அம்மாவின் கைபேசி போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ்.
நடிகரும், இயக்குனருமான பாக்யராஜின் மகனான இவர் சென்னை பொலிஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், தனது பெயரில் ரியாஸ் என்பவர் போலியாக பேஸ்புக் கணக்கு ஒன்றை துவக்கி பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
பேஸ்புக் மூலம் பெண்களிடம் ஆபாசமாக சேட்டிங் செய்வது, ஆபாசமாக செய்தி அனுப்புவது, இன்னும் சிலரிடம் பணம் வசூல் செய்வது என்று தனது பெயரை தவறாக பயன்படுத்தி வருவதாக அந்த புகாரில் கூறியுள்ளார்.
இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
|
[ புதன்கிழமை, 29 மே 2013, 04:55.00 AM GMT +05:30 ] |
![]() |
கடந்த 4ம் திகதி தொடங்கிய அக்னி நட்சத்திரம், கடந்த 25 நாட்களாக மக்களை வாட்டி வதைத்தது.
கோடை காலத்தில் காற்று வீசும் திசையைப் பொருத்து மாவட்டங்களின் வெப்ப நிலை இருக்கும். அதன்படி சில வாரங்களாக மேற்கு நோக்கி காற்று வீசியதால், சென்னை, வேலூர் உள்பட வட மாவட்டங்களில் வெயில் உக்கிரமடைந்தது.
|
[ புதன்கிழமை, 29 மே 2013, 03:18.09 மு.ப GMT ] |
![]()
அப்போது அந்த ரயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் எரிபொருட்களை ஏற்றிச் சென்ற அந்த ரயிலின் பெட்டிகள் வெடித்து சிதறின.
இதனால் அருகில் இருந்த வீடுகள் பிய்த்துக் கொண்டு விழுந்தன. பின்னர் அவைகள் தீப்பிடித்து எரிந்ததில் லாரி ஓட்டுனர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட ரயில் விபத்துகளில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
newsonews thanks
|
மே 2013, |
![]() |
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, |
![]() |
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 08:08.53 மு.ப GMT ] |
![]() |
27 May 2013 08:59:04 PM படித்தவர்கள்: 19
|
![]() |
தந்தையின் மீது கற்பழிப்பு புகாரை கூறிய பாசக்கார மகன் |
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 03:57.20 AM GMT +05:30 ] |
![]() |
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, |
![]() |
[ திங்கட்கிழமை, 27 மே 2013, |
![]() |
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 05:36.28 மு.ப GMT ] |
![]()
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இங்கு முஸ்லீம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே பயங்கர கலவரம் வெடித்தது.
|
[ஞாயிறு - 26 மே-2013 - 01:10:27 மாலை ] | |
| |
உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் ஜே.எஸ்.கேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் |
[ஞாயிறு - 26 மே-2013 - 01:19:57 மாலை ] | |
| |
நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக செல்போன் |