Sunday, 31 March 2013 14:00
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் கண்டன அறிக்கை:
[ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, |
![]() |
[ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, |
![]() |
சமீப நாள்களாக மத்திய அரசுக்கு எதிராக முலாயம் சிங் கடுமையான கருத்துகளைக் கூறி
வந்ததையடுத்து அவர் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக தகவல்கள் வெளியானது. |
சனிக்கிழமை, 30 மார்ச் 2013, |
![]() |
மும்பையில் சிறுமியர் விற்பனை நடப்பதாக பெங்களூரைச் சேர்ந்த தொண்டு நிறுவனம்,
மும்பை பொலிசில் புகார் செய்தது. |
![]() |
![]() |
தனது
சர்வதேச வானொலி சேவையின் இலங்கை ஒலிபரப்பை முழுமையாக நிறுத்தியுள்ளதாக பிபிசி ஊடகம்
அறிவித்துள்ளது. அதன் தமிழ் பிரிவு ஒலிபரப்புக்களுக்கு இலங்கையில் தொடரும் பல்வேறு
இடையூறுகள் மற்றும் தடங்கல்களை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. |
![]() |
![]() |
அமெரிக்கா,
தென் கொரியா, மற்றும் பசுபிக் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை
தாக்குவதற்காக ராக்கெட்டுக்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்,
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன். நேற்று வட கொரிய தலைநகரில் ஜனாதிபதி, ராணுவ
தளபதிகளுடன்... |
|
தமிழ்நாட்டில் ஒரே இரவில் 3 பேர் கொடூரமாக கொலை: துப்பு துலக்கும் பொலிஸ் |
[ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, |
![]() |
கோவை காரமடை பேருந்து நிலையத்தில், கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் நேற்றிரவு
உறங்கிக் கொண்டிருந்த போது அவரை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் பல இடங்களில்
குத்தி கொலை செய்திருக்கிறார். ரமேஷ் அந்த பேருந்து நிலையத்தில் வழக்கமாக ஊதுவத்தி விற்பனை செய்யும் தொழிலாளி என பொலிஸாரின் முதல் கட்ட விசாரணை தகவல் தெரிவிக்கின்றது. |
[ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, |
![]() |
மும்பை குண்டு வெடிப்பு(1993) வழக்கில் தொடர்புடையவராக நடிகர் சஞ்சய் தத்திற்கு
சிறப்பு நீதிமன்றம் மூலம் 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. |
28 March 2013
|
![]()
இந்தியாவிலிருந்து
சென்ற சீமான் ஜெனீவா மனித உரிமை மாநாட்டின்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொள்ள வந்த போது ஜேர்மனியில் உரையாற்றியிருந்தார். அவ் உரையின்
முழுவடிவம்:
|
| ||||||
விலங்குகள்தன் உணவுக்காகவும், இயற்கை
இடர்பாடுகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள வாழ்நாள் முழுவதும்
போராடும் குணம் கொண்டவை. விலங்குகளின் வழித்தோன்றலான மனிதனும் ஆரம்ப காலத்தில்
இத்தகையதொரு போரட்டத்தில் பங்கு கொண்டவனே. கூட்டு உழைப்பே உயிர்வாழ அடிப்படை என
புரிந்து கொண்டவன் நாகரீக சமுதாயத்தை கட்டமைத்தான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த
ஒன்றே. இந்த சார்ந்து வாழும் உளவியல் தான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களை
வெற்றிகரமாக இயங்கச் செய்கிறது. Personality and Individual Differencesஎன்ற
ஆய்வின் மூலம் உளவியலாளர்களும் இதனை உறுதி செய்கிறார்கள். இந்த ஆய்வின் படி இரண்டு
விதமான அடிப்படை சமூக தேவையே நம்மை ஃபேஸ்புக் நோக்கி இழுக்கிறது. |
[ புதன்கிழமை, 27 மார்ச், 2013, ] | ||
ஜாதகம் பார்த்து எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிப்பார்கள்
ஜோதிடர்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம் அல்லது அவர்கள் சொல்வது பொய்த்தும்
போகலாம். |
[ புதன்கிழமை, 27 மார்ச், 2013, ] | ||
மெக்சிகோ நாட்டில் 9 வயதுப் பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம்
பெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைப் பருவம் மாறதா
இந்த
சிறுமியை 17 வயது பையன் தவறான உடலுறவிற்கு உட்படுத்தியதன் மூலம் இச்சம்பவம்
நிகழ்ந்துள்ளது.
சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை நினைத்து, குறித்த சிறுமியின் பெற்றோர் மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமான 17 வயது பையன் தப்பி ஓடிவிட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. |
![]() |
![]() |
இந்திய
ஊடகம் ஒன்று இலங்கை தொடர்பாக நடாத்திய கருத்துக் கணிப்பு இது. தமிழ் ஈழம், ஐ.நா.
தீர்மானம், மாணவர் போராட்டம், மீனவர்கள் மீது தாக்குதல் என இலங்கைப் பிரச்னை
சர்வதேச அளவில் பேசப்படுகிறது. மத்திய அரசின் பாராமுகத்துக்கு எதிராக தமிழகமே
கொந்தளிக்கிறது. |
[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, |
![]() |
இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமடைந்து வருகின்றன. |
[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, |
![]() இருந்தும் இந்த பூகம்பத்தின் தாக்குதலால் எந்த பாதிப்பும் சேதரம் குறித்த தகவல்கள் இல்லை. பூகம்பத்தின் மையம் 33 கிலோமீட்டர் தூர ஆழத்தில் பூமிக்கடியில் இருந்தத்தாக அமெரிக்க மண்ணியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. .newsonews. thanks |
27 March 2013
|
![]()
இலங்கை அரசாங்கம்
தற்போது மேற்குலக நாடுகள் மீது தனது வலுவான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளமை காரணமாக,
இலங்கைக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை
ஒன்றை விடுத்துள்ளது.
|
[ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, |
![]() |
மார்ச் 2013, |
![]() |