அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆங்கில மொழி பேசும் பெண்ணொருவர் கார் விபத்தொன்றின் பின்னர் ப்ரெஞ் மொழி பேசும் அதியசமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் லீன் ரோவ் என்ற பெண்ண்ணே இவ்வாறு அதிசயமாக ப்ரெஞ் மொழி பேசுகிறார். லீன் வீதியில் நடந்து சென்ற போது கார் ஒன்றுடன் விபத்துக்குள்ளாகியுள்ளார். இதன் போது தலையில் பலத்த காயமடைந்துள்ளார். பின்னர் சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Sunday, 30 June 2013
வேற்று கிரகவாசிகள் நடமாட்டம்; போலீசில் புகார்கள் குவிகிறது
Jun 30th, 2013
பறக்கும் தட்டில் வேற்று கிரக வாசிகள் அடிக்கடி பூமிக்கு வருவதாகவும், பூமியின் சூழ்நிலைகளை பார்த்து விட்டு செல்வதாகவும் அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ரஷ்யாவைத் தாக்கிய இராட்சத விண்கல் பற்றிய திடுக்கிடும் தகவல்

June 30, 2013 02:45 pm
கடந்த பெப்ரவரி மாதம் பூமியை அச்சுறுத்திய இராட்சத எரிகல் ஒன்று பூமியை மிக அருகில் கடந்து சென்றது. இதன் அதிர்ச்சி அலைகளால் ரஷ்யாவில் 1000 பேர் வரையில் படுகாயமடைந்தனர். மின்சார வழங்கல் நின்று போனது. பல கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறியது. அதைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தபோது அந்த இராட்சத எரிகல்லினால் ஏற்பட்ட அதிர்ச்சி அலைகள் இரண்டு முறை பூமியை சுற்றிவந்துதான் பிறகு மறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தரும் தகவலை விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டுள்ளனர்.
உத்தரகாண்டில் கனமழை பெய்யும் என்று முன்பே எச்சரிக்கை விடுத்தோம்: வானில ஆய்வு மையம்
உத்தரகாண்ட்டில் வானிலை எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் பேரழிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Saturday, 29 June 2013
போலீஸ், கல்வித் துறை ஆதரவுடன் கல்விக் கொள்ளையர்கள்
வினவு, June 28, 2013
சிதம்பரம் வீனஸ் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. இலவசக் கல்வி நமது உரிமை என்ற கருத்து மக்களிடம் பரவி வருகிறது.
சிதம்பரம் வீனஸ் பள்ளியில் கட்டணக் கொள்ளைக்கு எதிராக, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. தற்போது அரசு கட்டணத்தை ஒரு சில பெற்றோர்கள் செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு, “புத்தகம் நோட்டுகள் இருப்பு இல்லை” என அலைக்கழிக்கிறது பள்ளி நிர்வாகம். பெற்றோர்களை ஒருங்கிணைத்து மிகுந்த தடைகளுக்கு இடையில் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம்.
முருங்கைக்காய் சமாச்சாரம் நெசந்தானா?...
முருங்கைக்காய்ன்ற பேரைக்கேட்டாலே நமக்கெல்லாம் நியாபகத்துக்கு வர்றது பாக்யராஜ் கெளப்பிவிட்ட கில்மா சமாச்சாரம்தான். சம்சாரத்துக்கெல்லாம் புருஷனோட ஆசையை கிளறிவிட்டு கெஞ்சவெக்கிறதுக்கான ஆயுதமா முருங்கைக்காய் சமாச்சாரம் பதிஞ்சிபோச்சு. ஆனா உண்மையிலேயே இந்த முருங்கைக்காய் சமாச்சாரம் நெசந்தானான்னு ஆராய்றதுக்கு முன்னாடி அது என்ன சமாச்சாரம்னு தெரியாத இளசுங்களுக்கெல்லாம் ஒரு முன்னோட்டம் குடுத்துரலாம்…
மண்டேலா அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
[ சனிக்கிழமை, 29 யூன் 2013 |
![]() |
Friday, 28 June 2013
கேரளாவில் கனமழை: 1,829 வீடுகள் இடிந்தன
Saturday, June 29th, 2013

கேரளாவின் முண்டேரிக்கு அருகில் உள்ள கானாச்சேரியில் ஒரு சுவர் இடிந்து விழுந்ததால் சேதமடைந்த ஒரு வீடு. படம்: தகவல் சாதனம்
அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..!

தமிழக கல்வி அமைச்சர் வைகை செல்வன் அவர்களின் அருப்புக்கோட்டைக்கு பக்கத்து தொகுதியான விளாத்திகுளம் தொகுதியில்தான் இந்தசம்பவம் நடந்துள்ளது.
தைவானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவு

தைபே, ஜூன் 29-
தைவானின் கிழக்குக் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவாகியுள்ளது.
பாரதீய ஜனதாவுடன் தே.மு.தி.க. கூட்டணி: விஜயகாந்த் முடிவு?

சென்னை, ஜுன். 29-
தே.மு.தி.க. கடந்த தேர்தலில் 29 எம்.எல்.ஏ. தொகுதிகளை கைப்பற்றி தமிழக எதிர்கக்கட்சி அந்தஸ்தை பெற்றது. இந்த நிலையில் 7 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக மாறினார்கள். இருப்பினும் 22 எம்.எல்.ஏ.க்களுடன் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் தே.மு. தி.க. நடந்த முடிந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது.
தே.மு.தி.க. கடந்த தேர்தலில் 29 எம்.எல்.ஏ. தொகுதிகளை கைப்பற்றி தமிழக எதிர்கக்கட்சி அந்தஸ்தை பெற்றது. இந்த நிலையில் 7 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக மாறினார்கள். இருப்பினும் 22 எம்.எல்.ஏ.க்களுடன் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் தே.மு. தி.க. நடந்த முடிந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது.
பிள்ளைகள்... இன்டர்நெட்... பிரச்னைகள்
“பொழுதன்னிக்கும் கம்ப்யூட்டரே கதி... எப்போ பார்த்தாலும் இன்டர்நெட்ல கேம்ஸ் விளையாடறது...வெளியே போய் விளையாடறதோ, ஃப்ரெண்ட்ஸ்கூட பேசறதோகூட இல்லாமப் போச்சு...வீட்ல யார் இல்லாட்டாலும் பரவாயில்லை... கம்ப்யூட்டரும் நெட் கனெக்ஷனும் இருந்தா போதுங்கிறாங்க... எங்கே போய் முடியப் போகுதோ...’’எதிர்படுகிற எல்லா பெற்றோரிடமும் இந்தப் புலம்பலைக் கேட்கிறேன்... பிள்ளைகளின் இன்டர்நெட் அடிமைத்தனம் குறித்த கவலை அவர்களுக்கு அதீதமாக இருப்பினும், அதைத் தடுத்து நிறுத்தும் வழி தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள் பலரும்!
திருவாரூர் அருகே குளத்தில் கவிழ்ந்த பேருந்து: 30 மாணவர்கள் உள்பட 70 பேர் காயம்
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் களப்பாலிருந்து, திருத்துறைப்பூண்டிக்கு செல்லும் அரசுப்பேருந்து ஒன்று ஆத்தூர் என்ற இடத்தில்
இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேரின் படுகொலை மோடியின் அனுமதியுடன் நடந்தது!
28 Jun 2013 
புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடியின் அனுமதியுடனே போலி என்கவுண்டரில் அநியாயமாக படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் அன்றைய உள்துறை அமைச்சரும், மோடியின் நெருங்கிய கூட்டாளியுமான அமித்ஷாவுக்கு பங்கிருப்பது சி.பி.ஐயின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Thursday, 27 June 2013
கடும் எதிர்ப்புக்கு இடையே இயற்கை எரிவாயு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
- FRIDAY, 28 JUNE 2013 07:50

கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே இயற்கை எரிவாயு விலையை கிட்டத் தட்ட இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் மின்கட்டணம், யூரியா விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட குழந்தை பெற்றோரை தேடும் பரிதாபம்(வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, |
![]() |
நிவாரணம் கேட்ட விவசாயியை சாகச் சொன்ன கலெக்டரால் பரபரப்பு
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, |
![]() |
சவுதி தமிழர்களுக்கு உதவுமாறு கருணாநிதி கோரிக்கை

June 28, 2013 09:23 am
திமுக தலைவர் மு கருணாநிதி சவுதி அரேபிய தமிழர்கள் தொடர்ந்து அங்கேயே பணியாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.
பள்ளிக் கொள்ளையை எதிர்ப்பது எப்படி?
ஓவியம்: ஹாசிப்கான்
அது ஒரு பள்ளிக்கூட வகுப்பறை. ஐந்தாம் வகுப்பு. சுமார் 60 மாணவர்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்களில் பள்ளிக் கட்டணத்தை முழுமையாகக் கட்டாத நான்கு பேர் மட்டும் வகுப்பறையின் ஓரமாகத் தனித்து அமர வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர், திருத்திய விடைத்தாள்களை எல்லோருக்கும் தருகிறார்; அவர்களுக்கு மட்டும் தரவில்லை. வருகைப் பதிவேட்டுக்காக ஒவ்வொருவரின் பெயராக அழைக்கிறார். ''பிரசன்ட் சார்'' என்று சொல்லக் காத்திருந்த அந்த நால்வரின் பெயர்கள் மட்டும் இறுதிவரையிலும் அழைக்கப்படவில்லை. நடத்திய பாடத்தில் இருந்து எல்லா மாணவர்களிடமும் கேள்வி கேட்கப்படுகிறது. அந்த நால்வரிடமும் மட்டும் எதுவும் கேட்கப்படவில்லை. வழக்கமாக பள்ளி முடியும் நேரம் 4.30 மணி என்றால், அந்த நான்கு பேர் மட்டும் 3.30 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
|
பாமகவிலிருந்து வெளியேறிய மாஜி மத்திய இணை அமைச்சர் பொன்னுசாமி ஜெ.,வுடன் சந்திப்பு

பாமகவிலிருந்து வெளியேறிய மாஜி மத்திய இணை அமைச்சர் பொன்னுசாமி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். ஜெயலலிதாவின் கொடநாடு பயணத்தின்போது இந்த சந்திப்பு நடந்தது.
திமுக மாஜி அமைச்சர் பரிதி இளம்வழுதி ஜெ.,வுடன் சந்திப்பு

திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவை சென்னை விமான நிலையத்தில் சந்தித்துப் பேசினார். ஜெயலலிதாவின் கொடநாடு பயணத்தின்போது இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் மாயம்

ராமேசுவரம், ஜுன். 28-
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுவிட்டு கரை திரும்பும் வரை அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் அச்சத்திலேயே இருப்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு காரணம் ஆர்ப்பரிக்கும் கடல் அல்ல... இங்கு அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படை தான்.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுவிட்டு கரை திரும்பும் வரை அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் அச்சத்திலேயே இருப்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு காரணம் ஆர்ப்பரிக்கும் கடல் அல்ல... இங்கு அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படை தான்.
பெண்ணிடம் நகை பறிப்பு
ராமநாதபுரம்
First Published : 28 June 2013
ராமநாதபுரம் பாரதிநகரில் புதன்கிழமை இரவு பெண் ஒருவரிடம் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை இருவர் பறித்துச் சென்று விட்டதாக கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இந்தியா: 39 இணையத் தளங்களை முடக்கிய மத்திய அரசு
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013 |
![]() |
விஷமாக மாறிய புளிசாதம்: சிறுவன் பலி, தந்தை மகள் கவலைக்கிடம்
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, |
![]() |
உத்தரகாண்டை தொடர்ந்து ஒடிசாவில் வெள்ளம்: 1000 வீடுகள் சேதம்
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, |
![]() |
போரில் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சமாாம்!

June 27, 2013 12:10 pm
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
Wednesday, 26 June 2013
சுனாமியால் 3000 கோடி இழப்பு - பழைய நிலைக்குத் திரும்ப 3 ஆண்டுகளாகும்!

June 27, 2013
உத்தரகண்ட் மாநிலம், பழைய நிலையை அடைய, இன்னும், மூன்றாண்டுகள் ஆகும்.சேதத்தின் மதிப்பு, 3,000 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என,அம்மாநில காங்கிரஸ் முதல்வர், விஜய் பகுகுணா கூறினார்.
பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !!
நாயின் சாயல் சிறிதளவு இருந்ததாலும், நாய்கள் மீது கொண்ட தீரா காதலாலும் ஒரு பீரேசீலிய இளைஞன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை நிஜ நாய் போலவே மாற்றிக் கொண்ட விநோதம் நடந்துள்ளது. பெயர் வெளியிடப்படாத பிரேசிலைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு மருத்துவர்கள், இறந்த நாயின் முகத்தைக் கொண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனராம். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை மருத்துவர்களுக்கு வழங்கியுள்ளாராம் அந்த இளைஞர். இறந்த நாய் ஒன்றின் காது, மூக்கு, வாய் மற்றும் புருவங்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அந்த இளைஞருக்கு பொருத்தியுள்ளார்களாம் மருத்துவர்கள். ஆபரேஷன் முடிவடைந்துள்ள நிலையில் அந்த இளைஞனை ‘நாய் மனிதன்’ என அழைக்கின்றனர் மக்கள்.
மாநிலங்களவைத் தேர்தல்: இன்று வாக்குப் பதிவு
தமிழகத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவைத் தேர்தலில் வியாழக்கிழமை (ஜூன் 27) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை 9 மணிக்குத் தொடங்கும் வாக்கெடுப்பு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தின் 234 எம்.எல்.ஏ.க்களும் அளிக்கும் வாக்குகள் வியாழக்கிழமை (ஜூன் 27) மாலையே எண்ணப்பட்டு முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட உள்ளன. 6 இடங்களுக்கு ஏழு பேர் போட்டியிடுவதால் வாக்கெடுப்பு அவசியமாகியுள்ளது.
தனியார் பள்ளி வாகனங்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள்! எதிர்ப்பு தெரிவித்து வரும் 1-ஆம் தேதி முதல், தனியார் பள்ளி வாகனங்கள் இயங்காது என அறிவிப்பு!!
[புதன் - 26 ஜூன்-2013 - | |
| |
தனியார் பள்ளி வாகனங்களுக்கு விதித்துள்ள தீவிர கட்டுப்பாடுகளை கண்டித்து வரும் 1-ஆம் தேதி முதல் தனியார் |
நீலகிரியில் கனமழையால் மலை ரயில் நிறுத்தம்! பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!
[புதன் - 26 ஜூன்-2013 - | |
| |
நீலகிரியில் கனமழை தொடர்வதால் மலை ரயில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 955 மி.மீ. மழை பெய்துள்ளது. |
பெற்ற மகளையே மற்றவர்களுக்கு விருந்தாக்கிய பெற்றோருக்கு சிறைத்தண்டனை
[ புதன்கிழமை, 26 யூன் 2013, |
![]() |
கைபேசியினால் 2 ஆயிரம் பேரைக் காப்பாற்றிய இளைஞர்
[ புதன்கிழமை, 26 யூன் 2013, |
![]() |
தமிழ்நாட்டில் மணித்தியாலத்திற்கு 15 தற்கொலைகள்: ஆய்வில் தகவல்
[ புதன்கிழமை, 26 யூன் 2013, |
![]() |
பிரதமாராகும் தகுதி ஜெயலலிதாவுக்கு அதிகம் உள்ளது! : வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கருத்து கணிப்பு

வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கே பிரதமராகும் தகுதி அதிகம் உள்ளது என்று கூறியுள்ளனர்.
இங்கிலாந்து விசாவுக்கு ரூ. 2.5 லட்சம் டெபாசிட் திட்டத்துக்கு வலுப்பெறும் எதிர்ப்பு!

இந்தியா உட்பட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்து விசாவுக்கு ரூபாய் இரண்டரை லட்சம் டெபாசிட் கட்டவேண்டும் என்கிற புதிய முடிவுக்கு உள்துறை கமிட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காங்கிரஸுக்கு எங்களை ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை. கருணாநிதி. நான் என்பதை காட்டுவேன் . விஜயகாந்த்

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் கனிமொழிக்கு, காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்படி, காங்., கட்சியின், ஐந்து எம்.எல்.ஏ.,க்களும், கனிமொழிக்கு ஆதரவாக, நாளை ஓட்டு அளிக்க உள்ளனர்.
சிங்கப்பூர், மலேசியாவிடம் மன்னிப்புக் கோரினார் இந்தோனேசிய ஜனாதிபதி!

June 26, 2013 10:59 am
சுமத்ரா தீவு காட்டுத் தீயால் சிங்கப்பூர், மலேசியாவில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக,இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பாம்பாங் யுதோயோனோ மன்னிப்பு கோரியுள்ளார்.
Tuesday, 25 June 2013
டிவி விழுந்து குழந்தை பலி
. | |
சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு வீட்டில், தலையில் டிவி விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பெற்றோரின் அலட்சியத்தால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. |
தூய்மையான 31 கிராமங்களுக்கு விருது, ரூ.5 லட்சம் பரிசு: ஜெயலலிதா வழங்கினார்
சென்னை: 2011-2012ஆம் ஆண்டுக்கான தூய்மையான கிராம இயக்கம் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 31 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய்க்கான பரிசுகளையும், விருதுகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

ஆப்கானீஸ்தான் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் திடீர் தாக்குதல்
TUESDAY, 25 JUNE 2013 08:56

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், அதிபர் மாளிகை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என பாதுகாப்பு படையினர் த்ஹெரிவித்துள்ளனர்.
கெதர்நாத் மீட்பு பணிகள் முடிவுக்கு வந்தன : இனிமேல் தேடுதல் தொடரப்படமாட்டாது?
- TUESDAY, 25 JUNE 2013 08:58

உத்தர்காண்ட்டில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலிருந்தும் தேடுதல் பணிகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதற்கு மேல் எவரும் உயிருடன் ஆபத்தான நிலையில் மீட்கப்படக்கூடிய சாத்தியம் இல்லை என்பதனால் தேடுதல் பணிகள் தொடரமாட்டாது எனவும் இந்திய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
நான் விமர்சிக்க துவங்கினால் பா.ஜ.க தலைவர்களுக்கு சிக்கல் – நிதீஷ் எச்சரிக்கை!
25 Jun 2013 
பாட்னா:நான் விமர்சிக்க துவங்கினால் பா.ஜ.க தலைவர்கள் பலருக்கு சிக்கல்
பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதல்: டாக்டர் உடல் நசுங்கி பலி

வேப்பந்தட்டை, ஜூன். 25-
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல்பால்ராஜ் மகன் ராஜபாண்டியன் (வயது 49). டாக்டரான இவர் அதே ஊரில் தனியாக மருத்துவமனை வைத்துள்ளார். இவரது மனைவி பால்சந்திரா (43). டாக்டர் ராஜபாண்டியன் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று இரவு தனது மனைவியுடன் காரில் புறப்பட்டார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல்பால்ராஜ் மகன் ராஜபாண்டியன் (வயது 49). டாக்டரான இவர் அதே ஊரில் தனியாக மருத்துவமனை வைத்துள்ளார். இவரது மனைவி பால்சந்திரா (43). டாக்டர் ராஜபாண்டியன் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று இரவு தனது மனைவியுடன் காரில் புறப்பட்டார்.
பேஸ்புக் மூலம் விபச்சாரம் நடத்திய கும்பல்: 11 பேர் கைது
![]() |
சென்னை அருகே எரிமலை?: அதிர்ச்சி தகவல்
சென்னை அருகே எரிமலை?: அதிர்ச்சி தகவல் |
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 03:42.33 AM GMT +05:30 ] |
![]() |
கத்தார் மன்னரது அதிகாரம் மகனிடம் ஒப்படைப்பு
![]() |
Subscribe to:
Posts (Atom)